விரைவில்

உலகம் எங்கும் வாழும் தமிழர்களுக்கு சமர்ப்பணம்… 
இந்த வலைத்தளம் எதற்கு ?


புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதை ஊக்குவிக்கும் வகையில் இந்த வலைத்தளம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெயர்களை உள்ளடங்கி விரைவில் வெளியாக போகிறது.